Muddu Leni Prema Prema Kadani - Such a cute line to start a love duet. :) Without kiss love is not love. Without love kiss not kiss. Picturization in Hollond. But nothing special in the way the tulip fields are shown in the song. I can recognize Chithra as female singer. Male singer? Is Keeravani himself? The song is from the movie Pallaki lo Pelli Kuntharu.
முத்து லேனி ப்ரேமா ப்ரேமகாதனி - இப்படிக் குறுகுறு வரிகள் காதல் பாடலுக்குப் பொருத்தமே. முத்தமின்றி காதல் காதலில்லையாம்..காதலின்றி முத்தம் முத்தமில்லையாம்...ஹாலந்தில் படம் பிடித்திருக்கிறார்கள். ஆனால் டூலிப் தோட்டத்தை இன்னும் அழகாகக் காட்டியிருக்கலாம். கேட்க அழகான பாடல். சித்ராவின் குரல் தெரிகிறது. ஆண்குரல்? இசையமைப்பாளர் கீரவாணி (மரகதமணி) போலவே இருக்கிறது. பல்லக்கி லோ பெள்ளிகூந்த்தரு என்பது படப்பெயர். பல்லக்கில் மணமகள் என்று பொருள்.
Tuesday, December 11, 2007
Tuesday, December 4, 2007
3-12-2007...9-12-2007
Neela Giriyude Sakigale Jwalamukhigale - It is a fantastic song fabulously sung by P.Jayachandran in Pani Theeratha Veedu. The malayalam movie directed by Sethumathavan had music by Mellisai Mannar M.S.Viswanathan. No malayalee can forget this song and they will not.
நீலகிரியுடே சகிகளே ஜ்வாலாமுகிகளே - ஒரு அருமையான பாடல் ஜெயச்சந்திரனால் அழகாகப் பாடப்பட்டுள்ளது. பனி தீராத வீடு என்பது படம். மெல்லிசை மன்னரின் இசையோடு இயக்கியுள்ளார் சேதுமாதவன். மலையாளிகள் எப்பொழுதும் மறக்காத...மறக்க முடியாத பாடல் இது.
Neerada Neram Nalla Neram - It is a typical L.R.Eswari song, but sung by Vani Jayaram. It was at her early days of her curier in Tamil Film Music in which music director M.S.Viswanathn lifted her up with melodies. The movie Vaira Nenjam has this peppy song. Forget the typical picturization of vamp seducing the hero and enjoy the song.
நீராட நேரம் நல்ல நேரம் - துள்ளலிசை எல்.ஆர்.ஈஸ்வரிக்கு மிகவும் பொருத்தமான பாடல். ஆனால் வாணி ஜெயராம் பாடியிருக்கிறார். அவருடை தமிழ்த் திரையிசைப் பயணத்தின் துவக்கத்தில் வந்த ஒரு பாடலிது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வைரநெஞ்சம் படத்திற்காக. படக்காட்சியமைப்பினை விட்டுவிட்டு பாடலைக் கேட்டு ரசியுங்கள். மிகவும் அருமை.
Nalla Nallani Kallu Pilla - It is a song full of fun, love and romance. Nitin and Genelia did a good show for the telugu movie Sye. I think the music was by Kiravani. Watch this Video...you'll like it for sure.
நல்லா நல்லானி கள்ளு பில்லா - காதல், விளையாட்டு எல்லாம் கலந்தடிச்ச பாட்டு இது. சை அப்படீங்குற தெலுங்கு படத்துக்காக நிதினும் ஜெனீலியாவும் நடிச்ச பாட்டு. கீரவாணி (மரகதமணி) இசைன்னு நெனைக்கிறேன். கேளுங்க...கேட்டுக்கிட்டேயிருப்பீங்க. பாருங்க. பாத்துக்கிட்டேயிருப்பீங்க.
Ghar Se Nikal The Hi - I am not interested in Hindi movies. Still I love this song. I guess it is Udit Narayan and he has sung very well. This song is from the movie Pappa Khehata Hai. Neither a hit nor a good movie.
கர் சே நிக்கல் தேஹி - இந்திப் பாட்டுகள் அவ்வளவு பழக்கமில்லை. ஆனாலும் இந்தப் பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும். பாப்பா கெஹத்தா ஹே என்ற படத்திற்காக உதித் நாராயண் பாடியது. அருமையோ அருமை.

Sunday, December 2, 2007
25-11-2007......2-12-2007
Oka Brindavanam Soyagam - It is Agni Natchathiram in tamil and Garshana in Telugu. The original version was sung by S.Janaki in Tamil and Vani Jayaram replaced her in Telugu version. There is no doubt both have sung fabulous.
ஒக்க பிருந்தாவனம் இது தமிழில் அக்னி நட்சத்திரம் என்ற படம். தெலுங்கில் கர்ஷனா என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது. தமிழில் பாடியவர் ஜானகி. தெலுங்கில் வாணி ஜெயராம். இருவருமே அருமையாகப் பாடியிருக்கிறார்கள். இசை இளையராஜா
Another telugu song by Ilayaraja for Director K.Vishwanath in the movie Swarna Kamalam. P.Suseela and SP.Balasubramanyam blended their voices for this semi classical duet. I am sure you will like it.
மற்றொரு தெலுங்குப் பாடல். இயக்குனர் கே.விஷ்வநாத்தின் ஸ்வர்ண கமலம் என்ற படத்திற்காக இளையராஜாவின் இசையில். இசையரசி பி.சுசீலாவும் எஸ்.பி.பாலசுப்ரமண்யமும் குரலால் இழைத்துப் பாடிய பாடல். நிச்சயம் ரசிப்பீர்கள்.
koluvai unnade - This patham is composed by Marathi King Shajji Maharaja who ruled Tanjore district Tamilnadu in Manipravala Telugu in his Sankara Vishnu pallaki prabantha sevva (ghehyanaatakam) mostly for his opera style Yakshagaana dance, the raagam probably sankarabaranam and taalam tripuda, beautifully comprehended by SPB,P susheela, illayaraja & k viswanath

Subscribe to:
Posts (Atom)