Sunday, December 2, 2007

25-11-2007......2-12-2007

Oka Brindavanam Soyagam - It is Agni Natchathiram in tamil and Garshana in Telugu. The original version was sung by S.Janaki in Tamil and Vani Jayaram replaced her in Telugu version. There is no doubt both have sung fabulous.

ஒக்க பிருந்தாவனம் இது தமிழில் அக்னி நட்சத்திரம் என்ற படம். தெலுங்கில் கர்ஷனா என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது. தமிழில் பாடியவர் ஜானகி. தெலுங்கில் வாணி ஜெயராம். இருவருமே அருமையாகப் பாடியிருக்கிறார்கள். இசை இளையராஜா



Another telugu song by Ilayaraja for Director K.Vishwanath in the movie Swarna Kamalam. P.Suseela and SP.Balasubramanyam blended their voices for this semi classical duet. I am sure you will like it.

மற்றொரு தெலுங்குப் பாடல். இயக்குனர் கே.விஷ்வநாத்தின் ஸ்வர்ண கமலம் என்ற படத்திற்காக இளையராஜாவின் இசையில். இசையரசி பி.சுசீலாவும் எஸ்.பி.பாலசுப்ரமண்யமும் குரலால் இழைத்துப் பாடிய பாடல். நிச்சயம் ரசிப்பீர்கள்.



koluvai unnade - This patham is composed by Marathi King Shajji Maharaja who ruled Tanjore district Tamilnadu in Manipravala Telugu in his Sankara Vishnu pallaki prabantha sevva (ghehyanaatakam) mostly for his opera style Yakshagaana dance, the raagam probably sankarabaranam and taalam tripuda, beautifully comprehended by SPB,P susheela, illayaraja & k viswanath

1 comment:

பரிஜாரகன் said...

நன்றி ராகவன், ரொம்ப நாளாக தேடிட்டு இருந்த பாடல். நன்றி

ஸ்ரீ.